Toppers

ராம.அழகப்பன் பள்ளி அளவில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூபாய் 7000மும் இரண்டாமிடம் பெறும் மாணவருக்கு ருபாய்5000மும் பாடவாரியாக முதலிடம் மாணவருக்கு ரூபாய் 1000மும் 90விழுக்காட்டிற்குமேல் பாடத்தில் தேர்ச்சிபெறவைக்கும் ஆசிரியர்களுக்கும்இதர ஆசிரியர்களுக்கும் அலுவளர்களுக்கும் ரூபாய்7000ற்காண பரிசு பகிர்ந்து அளிக்கப்படும்.ஒன்றிர்க்கு மேற்பட்டமாணவர்கள் பரிசு பெறும் போது பரிசுத்தொகை பகிர்ந்நது வழங்கப்படும் என நன்கொடை வழங்க முன்வந்த முன்னாள் மாணவர் திரு ராம.அழகப்பன் மற்றும் அவரது பெற்னறோர் திரு ராமசாமி திருமதிமங்களம்டீச்சர்(ஓய்வு) அவர்களுக்கு நிர்வாகத்தினர மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் சார்பாக இதயம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் மேலும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

This entry was posted in Campus News, Top Students. Bookmark the permalink.