The School & Campus

பள்ளி வளாகம் :
                      * மாணவர்களின் கற்றல் கவனத்திற்கு இடையுறு இல்லா இயற்கைச் சுழல்
                     * குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகள் 
                     *மாணவர்கள் அனைவரும் விளையாடுவதற்கு   ஏற்ப 5 ஏக்கர் பரப்பளவுள்ள விளையாட்டு மைதானம் .
                   *தூய்மையாக்கப்பட்ட குடிநீர்  வசதி.
விளையாட்டு:
                * 2003-2004 ஆம் கல்வியாண்டில்  தட்டெறிதல் போட்டியில் மண்டல அளவில்  ௨-ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.
*2005-2006 ஆம் கல்வி ஆண்டில் மாநில  அளவில் பங்கு பெற்றுள்ளனர்.
*௨௦௦௯-௨௦௧௦ ஆம் கல்வி ஆண்டில் ஹாக்கி விளையாட்டில் மாநில  அளவில் பங்கு பெற்றுள்ளனர்
activities
                  * தலைமைப்பன்பையும் ,சமுகவிழிப்புணர்வையும் வளர்க்கும் பல்வேறு அமைப்புகள் .(JRC ,SCOUT,)
*கற்பித்தல் திறனை மேம்படுத்தி கற்றலை எளிமையாக்க ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி .
*கணிதம் மற்றும் அறிவியல் திறனை மேம்படுத்தும் பல்வேறு திறனறிவு போட்டிகளில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்தல் .
ஓவியம்:
        *பல்வேறு மாவட்ட ,மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்ற மாணவர்கள்.
* பள்ளி நலன் கருதி ,பள்ளி வளாகம் தூய்மையாக இருக்க உதவும் தோட்டக்கலை  அமைப்புகள்.
செய்திகள்:
          காலை வழிபாட்டு கூட்டத்தில் வழிபாடு மட்டுமின்றி திருக்குறள் ,செய்திகள்  சுற்றுசசுழல்  உறுதிமொழிகள் கடைபிடிக்கப்படுகின்றன.
.
விழாக்கள் :

கல்வி வளர்ச்சி நாள் ,இலக்கிய மன்ற விழா ,விளையாட்டு விழா ,ஆண்டு விழா, ஆசிரியர் தின விழா, குழந்தைகள் தின விழா ,போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றனர்.  
 பத்தாம் வகுப்புத தேர்வில் முதலிடம் வந்த   மாணவர்கள்:
 *௨௦௦௧-௨௦௦௨ ஆம் கல்வி ஆண்டில் ௮௬.௮ விழுக்காடு பெற்றுள்ளனர்.

௨௦௦௨-௨௦௦௩ ஆம் கல்வி ஆண்டில் ௯௫.௨  விழுக்காடு பெற்றுள்ளனர்.

 ௨௦௦௩-௨௦௦௪ ஆம் கல்வி ஆண்டில் ௯௫.௯௩ .%  விழுக்காடு பெற்றுள்ளனர்.

  ௨௦௦௫-௨௦௦௬ ஆம் கல்வி ஆண்டில்    ௮௮ % விழுக்காடு பெற்றுள்ளனர்.

     ௨௦௬-௨௦௦௭  ஆம் கல்வி ஆண்டில் ௮௩% விழுக்காடு பெற்றுள்ளனர்.

 ௨௦௦௭-௨௦௦௮ ஆம் கல்வி ஆண்டில் 98  விழுக்காடு பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவன்  M. தினேஷ்  குமார்

௨௦௦௮-௨௦௦௯ ஆம் கல்வி ஆண்டில் 93   விழுக்காடு பெற்றுள்ளனர்.

௨௦௦௯-௨௦௧௦ ஆம் கல்வி ஆண்டில் 94  விழுக்காடு பெற்றுள்ளனர்.